உலகம் முடிந்தது – ஏசு

v   See full size image

மாற்கு: 13:.30. இவைகளெல்லாம் சம்பவிக்கும் முன்னே இந்தச் சந்ததிஒழிந்துபோகாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

See full size imageSee full size image See full size image

24. அந்நாட்களிலே, அந்த உபத்திரவத்திற்குப்பின்பு, சூரியன் அந்தகாரப்படும்,சந்திரன் ஒளியைக் கொடாதிருக்கும்;25. வானத்தின் நட்சட்த்திரங்கள் விழும், வானங்களிலுள்ள சத்துவங்களும்அசைக்கப்படும்.26. அப்பொழுது மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும்மேகங்களின்மேல் வருகிறதைக் காண்பார்கள்.27. அப்பொழுது அவர் தம்முடைய தூதரை அனுப்பி, தாம்தெரிந்துகொண்டவர்களை பூமியின் கடைமுனை முதற்கொண்டு வானத்தின்கடைமுனைமட்டுமுள்ள நாலுதிசைகளிலுமிருந்து கூட்டிச்சேர்ப்பார்.

மத்தேயு: 10. 5. இந்தப் பன்னிருவரையும் இயேசு அனுப்புகையில், அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால், நீங்கள் புறஜாதியார் நாட்டுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும், 6. காணாமற் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள்.

23. ஒரு பட்டணத்தில் உங்களைத் துன்பப்படுத்தினால் மறு பட்டணத்திற்கு ஓடிப்போங்கள்;மனுஷகுமாரன் வருவதற்குள்ளாக நீங்கள் இஸ்ரவேல் பட்டணங்களையெல்லாம் சுற்றிமுடியாதென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

See full size image

Jesus expected World to end in his life time, and world survived for 200o years

Advertisements

9 Responses to உலகம் முடிந்தது – ஏசு

 1. saintthomasfables சொல்கிறார்:

  கலையரசன் said…
  அனானி நண்பரே, கிறிஸ்தவ மத்தைதை நன்கு கற்ற அறிஞர்கள் எழுதிய நூல்களில் இருந்து தான் அந்த தகவல்கள் எடுக்கப்பட்டன. பல வரலாற்றில் பதியப்பட்டுள்ளன. அவற்றை தவறு என்று உங்களிடம் ஆதாரம் இருந்தால் நிரூபியுங்கள். இல்லாவிட்டால் இப்படி அவதூறு செய்வதை விட்டு விட்டு உங்கள் அறியாமையை ஒப்புக் கொள்ளுங்கள். நீங்கள் இதுவரை அறிந்து வைத்திருப்பவை ஏன் தவறாக இருக்க முடியாது? நீங்கள் அறிந்து கொள்ள இன்னும் நிறைய இருக்கின்றன.

 2. saranya சொல்கிறார்:

  i belive the god

 3. unda kotta wetti சொல்கிறார்:

  erumamaadu unaku wera wela ella sunnipayaly

 4. saravanan சொல்கிறார்:

  God Bless U too.

 5. maria சொல்கிறார்:

  god bless u too

 6. sivachandran சொல்கிறார்:

  How can i living if there is a god,

 7. ரமேஷ் சொல்கிறார்:

  Complete works of swami vivekananda books vaangi padiyungal அதில் கிறிஸ்துவை பற்றி கூறுகிறார். அவரை விடவா நீங்க அறிவாளிகள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s